Namaste
கொல்லி மலை என்றாலே பேய் பிசாசு கொள்ளிவாய் பிசாசு தான் என்பது மக்களின் நம்பிக்கை.
பேய் பிசாசு பில்லி சூனியம் போன்றவற்றை விலக்கும் மாசி பெரியண்ணன் சாமி கோயில் மலை உச்சியில் உள்ளது.
இங்கே வருபவர்கள் இந்த தீய சக்திகளாலெ ஆட்கொள்ளப் பட்டு கொல்லப்படுவதால் இந்த மலைக்கு கொல்லிமலை என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வர்.
உண்மையில் கொல்+ஈ, கொல்லீ. மலைத்தேனைச் சேகரிக்கும் பெரிய வகை மலைத்தேனீக்கள் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் கூட்டாக கூடி கொல்லும் திறன் கொண்டதாக இருந்ததால் கொல்லிமலை என்ற பெயர் பெற்றது.
திரிகூட ராசப்பர் இயற்றிய திருக் குற்றாலக் குறவஞ்சி இலக்கியத்தில் குறத்தி மலைவளம் பற்றி கூறுகையில், ‘ கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே’ என்று பாடுவாள்.

Pineapples

Lemon grass
Used as lemon tea ingredient. Medicinal value than the packaged lemon tea packets